சானியா ஒரு மாதத்திற்கு விளையாட முடியாது
டெல்லி:வலது முலங்காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இந்தியாவின் இளம் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா ஒரு மாதத்திற்கு போட்டிகளில்கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
20 வயதாகும் ஹைதராபாத்தைச் சேர்ந்த சானியா மிர்ஸா, கத்தார் ஓபன் போட்டியில் கலந்து கொண்டிருந்தார். ஆனால் போட்டியின்போது அவரதுவலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து போட்டியிலிருந்து விலகிய அவர்நாடு திரும்பினார்.டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சானியாவுக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில்,அவரது வலது முழங்காலில் ஒரு தசை கிழிந்திருப்பது தெரிய வந்தது.
இதை சரி செய்ய அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும் என முதலில் கருதப்பட்டது. ஆனால் தற்போது அறுவைச் சிகிச்சை தேவையில்லைஎன்ற முடிவுக்கு டாக்டர்கள் வந்துள்ளனர். இருப்பினும் இன்னும் நான்கு வாரங்களுக்குஅவர் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரிரு நாட்களில் சானியா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விடுவார். நான்கு வார ஓய்வுக்குப் பின்னர் அவருக்கு அடுத்த கட்ட சிகிச்சைமேற்கொள்ளப்படும்.
சானியாவுக்கு தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினை மிகப் பெரியது இல்லை. என்றாலும் நான்கு வார ஓய்வுக்குப் பின்னரே அவர் எப்போதுவிளையாடலாம் என்பதை உறுதியாக சொல்ல முடியும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications