வேர்ல்ட் கப் கிரிக்கெட்: டிடியிலும் பார்க்கலாம்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி :மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள உலகக் காப்பைக் கிரிக்கெட் போட்டிகளை தூர்தர்ஷன் நிறுவனம்நேரடியாக ஒளிபரப்பவுள்ளது.
இந்தியா பங்கேற்கும் போட்டிகள், சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள், சில முக்கிய அணிகள் பங்கேற்கும் போட்டிகள்,அறை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகளை தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்பும்.
தூர்தர்ஷன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications