ரிலையன்ஸ் கடைகள்-: திணறும் சிறு வியாபாரிகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:ரிலையன்ஸ் நிறுவனம் சூப்பர் மார்கெட்டுகளை அமைத்த சில்லரை வியாபாரத்தில் நுழைந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறு வியாபாரிகள்கடையடைப்பு போராட்டம் நடத்தவுள்ளனர்.
சென்னையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ரீடெயில் கடைகளால் சென்னை கோயம்பேட்டில் உள்ள கடை வியாபாரிகள் பெரும் பாதிப்புக்குஉள்ளாகியுள்ளனர். குறிப்பாக காய்கறி, பழக்கடைகள், பூக்கடைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
இதனால் இந்த வியாபாரிகள் ரிலையன்ஸ் நிறுவனத்தை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சிறு வியாரிபாரிகளை காப்பாற்றவும் ரிலையன்ஸ் வர்த்தகத்தை தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று வலியுறுத்தி நாளை மறுதினம் கோயம்பேட்டில் இவர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தவுள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications