சேலம் ரயில் கோட்டம் ஈரோட்டில் நாளை பந்த்
ஈரோடு:முல்லைப் பெரியாறு அணை, சேலம் ரயில் கோட்டப் பிரச்சினையில் கேரள அரசின் போக்கு, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாக கர்நாடக அரசின் போக்கு உள்ளிட்டவற்றைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஈரோடு மாவட்டத்தில் நாளை முழு அடைப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை கண்டித்தும், சேலத்தில் ரயில்வே கோட்டம் அமைவதை தடுப்பது, முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று கொள்ளாமல் இருப்பது ஆகியவைகளால் கேரள அரசை கண்டித்தும்,
காய்கறி, பழங்கள் போன்ற சில்லரை வணிகத்தில் ரிலையன்ஸ், வால்மார்ட் போன்ற நிறுவனங்களின் தலையீட்டை கண்டித்தும், சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க விவசாய நிலங்கள் பறிக்கப்படுவதை கண்டித்தும் ஈரோடு மாவட்டம் முழுவதும் நாளை முழு கதவடைப்பு போராட்டம் நடக்கிறது.
ஈரோடு மாவட்ட ஜவுளி தொழிலாளர்கள் சங்கம், வணிகர்கள் சங்கம், இரு சக்கர வாகனம் பழுது பார்ப்போர் சங்கம் ஆகியவை இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications