ஒரு நாள் போட்டிகளிலிருந்து கும்ளே ஓய்வு
Subscribe to Oneindia Tamil
டிரினிடாட்:
அனில் கும்ளே ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற போவதாக அறிவித்துள்ளார்.
![]() |
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான கும்ளே உலக கோப்பைக்கு பிறகு ஓய்வு பெற போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இப்போது ஒரு நாள் போட்டியிலிருந்து ஓய்வு பெறும் முடிவை கும்ளே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
![]() |
36 வயதான கும்ளே 271 போட்டியில் விளையாடி 337 விக்கெட் கைப்பற்றியுள்ளார். இந்திய வீரர்களில் அதிக விக்கெட் எடுத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்














Click it and Unblock the Notifications