இடைத் தேர்தல்: மதுரை அதிமுக வேட்பாளர்செல்லூர் ராஜூ- ஜெயலலிதா அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:மதுரையில் மேற்கு தொகுதி வேட்பாளராக முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளரான செல்லூர் ராஜு அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வரும் 26ம் தேதி மதுரையில் நடக்கவுள்ள மேற்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக செல்லூர் ராஜூவை கட்சி தேர்ந்தெடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
முக்குலத்தோர் பிரிவைச் சேர்ந்த ராஜூவுக்கு சசிகலாவின் ஆதரவும் முழுமையாக உண்டு.












Click it and Unblock the Notifications