கர்நாடகம்- உல்லால் இடைதேர்தலில் காங் வெற்றி
மங்களூர்:கர்நாடக மாநிலம் உல்லால் சட்டசபைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அக் கட்சியின் வேட்பாளர் யு.டி.காதர் தனக்கு அடுத்தபடியாக வந்த பாஜக வேட்பாளர் சந்திரசேகர் உசிலை 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
ஆளும் மதசார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில் போட்டியிட்ட அபூபக்கர் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.
கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சி நடத்தி வரும் பாஜக-தேவே கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகியவை இந்தத் தேர்தலில் தனித்தனியே போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த இடைத் தேர்தல் பிரஸ்டிஜ் இஷ்யூவாக எடுத்துக் கொண்டு முதல்வர் குமாரசாமியும் அவரது தந்தை கெளடாவும் இத் தொகுதியில் இரவு பகலாக பிரச்சாரம் செய்தனர்.
ஆனால், முஸ்லீம்கள் பெருவாரியாக வசிக்கும் இந்தத் தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தளம் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் அக் கட்சியை முஸ்லீம்கள் புறக்கணித்துவிட்டதாகக் கருதப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications