தமிழகத்தின் புதிய 39 எம்பி தொகுதிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:தொகுதி மறு சீரமைப்புக்குப் பின்னர் தமிழகத்தில் இடம் பெற்றுள்ள புதிய 39 தொகுதிகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 234 சட்டசபைத் தொகுதிகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் அமைந்துள்ள புதிய 39 தொகுதிகள் மற்றும் 234 சட்டசபைத் தொகுதிகளின் விவரம் தெரிய வந்துள்ளது.

39 புதிய எம்.பி. தொகுதிகள் மற்றும் அவற்றின் கீழ் வரும் 234 சட்டசபைத் தொகுதிகளின் பட்டியல்

1. திருவள்ளூர் (தனி) - கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், திருவாலங்காடு (தனி), ஆவடி, அம்பத்தூர்.

2. வட சென்னை - ஆர்.கே.நகர், பூங்கா நகர் (தனி), ராயபுரம், பெரம்பூர், திருவொற்றியூர், மாதவரம்.

3. தென் சென்னை - ஆயிரம் விளக்கு, விருகம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, மயிலாப்பூர், வேளச்சேரி.

4. மத்திய சென்னை - எழும்பூர் (தனி), துறைமுகம், சேப்பாக்கம், அண்ணா நகர், வில்லிவாக்கம், புரசைவாக்கம்.

5. ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர், மதுரவாயல், ஸ்ரீபெரும்புதூர்.

6. காஞ்சிபுரம் (தனி) - செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்போரூர், செய்யூர் (தனி), மதுராந்தகம் (தனி), உத்திரமேரூர்.

7. அரக்கோணம் - திருத்தணி, அரக்கோணம் (தனி), காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர்.

8. வேலூர் - வேலூர், அணைக்கட்டு, காவனூர் (தனி), குடியாத்தம், ஆமபூர் (தனி), வாணியம்பாடி.

9. கிருஷ்ணகிரி - கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை (தனி), பர்கூர், வேப்பனஹள்ளி, ஓசூர், தளி.

10. தர்மபுரி - தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர் (தனி), மேட்டூர்.

11. திருவண்ணாமலை - திருவண்ணாமலை, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, செங்கம் (தனி), கீழ் பெண்ணாத்தூர், கலசப்பாக்கம் (எஸ்.டி.).

12. ஆரணி - ஆரணி, செய்யார், போளூர், செஞ்சி, மயிலம், வந்தவாசி (தனி).

13. விழுப்புரம் (தனி) - விழுப்புரம், திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விக்கிரவாண்டி, முகையூர், ரிஷிவந்தியம்.

14. கள்ளக்குறிச்சி (தனி) - கள்ளக்குறிச்சி (தனி), சின்னசேலம், கெங்கவல்லி (தனி), வாழப்பாடி (தனி), ஆத்தூர், திட்டக்குடி (தனி).

15. சேலம் - இடைப்பாடி, ஓமலூர், சங்ககிரி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு.

16. நாமக்கல் - நாமக்கல், வீரபாண்டி, ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (எஸ்.டி), பரமத்தி வேலூர், திருச்செங்கோடு.

17. ஈரோடு - ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி), காங்கேயம், குமாரபாளையம்.

18. கோபிச்செட்டிப்பாளையம் - கோபி, பெருந்துறை, பவானி, அந்தியூர், சத்தியமங்கலம் (தனி), திருப்பூர் வடக்கு.

19. நீலகிரி - ஊட்டி, கூடலூர் (தனி), குன்னூர், மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், அவிநாசி (தனி).

20. கோவை - கோவை வடக்கு, கோவை தெற்கு, பல்லடம், சிங்காநல்லூர், சூலூர், திருப்பூர் தெற்கு.

21. பொள்ளாச்சி - தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலைப்பேட்டை, வால்பாறை (தனி).

22. திண்டுக்கல் - பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை (தனி), நத்தம், திண்டுக்கல்.

23. கரூர் - வேடசந்தூர், மருங்காபுரி, கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் (தனி), அரவாக்குறிச்சி.

24. திருச்சி - திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர்.

25. பெரம்பலூர் - பெரம்பலூர் (தனி), முசிறி, துறையூர் (தனி), குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம்.

26. கடலூர் (தனி) - கடலூர், குறிஞ்சிப்பாடி, உளுந்தூர்ப்பேட்டை, விருத்தாச்சலம், நெய்வேலி, பண்ருட்டி.

27. சிதம்பரம் (தனி) - புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் (தனி), சீர்காழி (தனி), மயிலாடுதுறை, பூம்புகார்.

28. நாகப்பட்டனம் (தனி) - நாகை (தனி), கீழ் வேளூர் (தனி), வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி (தனி), மன்னார்குடி, திருவாரூர்.

29. தஞ்சாவூர் - தஞ்சை, பாபநாசம், கும்பகோண், திருவையாறு, திருவிடைமருதூர், நன்னிலம்.

30. புதுக்கோட்டை - பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, குளத்தூர், பேராவூரணி, ஓரத்தநாடு, கந்தர்வக்கோட்டை (தனி).

31. சிவகங்கை - சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், ஆலங்குடி, அறந்தாங்கி, திருமயம்.

32. மதுரை - மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி, மதுரை வடக்கு, மதுரை கிழக்கு, மேலூர்.

33. தேனி - சமயநல்லூர் (தனி), உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), போடி நாயக்கனூர், கம்பம்.

34. சிவகாசி - திருப்பரங்குன்றம், திருமங்கலம், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை.

35. ராமநாதபுரம் - மானாமதுரை (தனி), திருச்சுழி, திருவாடானை, ராமநாதபுரம், கடலாடி, பரமக்குடி (தனி).

36. தூத்துக்குடி - விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம் (தனி), கோவில்பட்டி.

37. தென்காசி - தென்காசி, ராஜபாளையம், சாத்தூர், சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர்.

38. திருநெல்வேலி - திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், ஆலங்குளம், நான்குநேரி, ராதாபுரம்.

39. கன்னியாகுமரி - கன்னியாகுமரி, நாகர்கோகாவில், குளச்சல், திருவட்டார், விளவங்கோகாடு, கிள்ளியூர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+