ரமலான் நோன்பு தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ரமலான் நோன்பு இன்று தொடங்கியது.
ஐக்கிய அரபு நாடுகளில் நேற்று முதல் ரமலான் நோன்பு தொடங்கியது. ஆனால் தமிழகத்தில் நேற்று ரமலான் மாதத்தின் முதல் பிறை தென்படவில்லை.
இதையடுத்து இன்று முதல் நோன்புக் காலம் தொடங்குவதாக தமிழக அரசின் தலைமை காஜியார், சலாவுதீன் முகம்மது அயூப் அறிவித்தார்.
இதையடுத்து இன்று முதல் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications