தீபாவளியன்று பெரும் நாச வேலைக்குbr/தீவிரவாதிகள் திட்டம்: ஐ.பி. எச்சரிக்கை
டெல்லி:
தீபாவளி திருநாளன்று இந்துக் கோவில்களைக் தகர்த்து பெரும் நாசத்தை ஏற்படுத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக அனைத்து மாநில அரசுகளையும் மத்திய உளவுப் பிரிவு எச்சரித்துள்ளது.
இந்தியாவின் முக்கிய நாட்கள், விசேங்கள், திருவிழாக்கள் உள்ளிட்டவையின்போது பெரும் நாச வேலைகளுக்கு தீவிரவாதிகள் திட்டமிடுகின்றனர். இதுகுறித்து உளவுப் பிரிவு அவ்வப்போது எச்சரித்து மாநில அரசுகளை உஷார்படுத்தி வருகிறது.
சமீப காலமாக தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது தீபாவளித் திருநாளன்று இந்துக் கோவில்களைத் தகர்த்து பெரும் நாசத்தை ஏற்படுத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுப் பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் உள்ள பிரபலமான இந்துக் கோவில்களைத் தகர்க்க பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற ஷீரடி சாய்பாபா கோவில், நாசிக்கில் உள்ள திரிகும்பேஸ்வரர் ஆலயம் உள்ளிட்ட பல முக்கிய கோவில்களை தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து மகாராஷ்டிர மாநில அரசை மத்திய உளவுப் பிரிவு எச்சரித்து, உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த கோவில்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தீவிரமாக சோதிக்கப்படுகின்றனர்.
இதேபோல, நாட்டின் இதர மாநிலங்களில் உள்ள முக்கிய கோவில்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications