சுனிதா ஒரு 'ரோல் மாடல்'- பிரதமர் புகழாரம்
டெல்லி:
இந்தியக் குழந்தைகளுக்கு நல்ல ரோல் மாடலாகவும், இந்தியப் பெண்களுக்கு ஆதர்ச உதாரணமாகவும் சுனிதா வில்லியம்ஸ் விளங்குகிறார் என்று பிரதமர் மன்மோகன் சிங் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தியா வந்துள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸுடன்று பிரதமர் மன்மோகன் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது டெல்லிக்கு வருகை தருமாறும், தன்னை வந்து சந்திக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
மன்மோகன் சிங் கூறுகையில், நீங்கள் இந்தியக் குழந்தைகளுக்கு நல்ல ரோல் மாடலாக விளங்குகிறீர்கள். இந்தியப் பெண்களுக்கு சிறந்த உந்து சக்தியா, ஆதர்ச உதாரணமாக விளங்குகிறீர்கள் என்று புகழாரம் சூட்டினார்.
விண்வெளியில் 195 நாட்கள் தங்கியிருந்து புதிய சாதனை படைத்துள்ள சுனிதா வில்லியம்ஸ் ஒரு வார கால பயணமாக இந்தியா வந்துள்ளார். தற்போது தனது சொந்த மாநிலமான குஜராத்தில் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications