மும்பையில் திமுக அலுவலகம் மீது தாக்குதல் - 4 தொண்டர்கள் காயம்
மும்பை:
மும்பை தாராவி பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தை பாஜகவினர் தாக்கினர். அலுவலகத்தில் இருந்த நான்கு தொண்டர்களையும் சரமாரியாக தாக்கிக் காயப்படுத்தினர்.
சென்னையில் நேற்று பாஜக தலைமை அலுவலகம் மீது திமுகவினர் கடும் தாக்குதல் தொடுத்தனர். இதேபோல தமிழகம் முழுவதும் பாஜக, இந்து முன்னணி, வி.எச்.பி. அலுவலகங்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டன. இந்த அமைப்புகளின் கொடிக் கம்பங்களும் வெட்டித் தள்ளப்பட்டன.
இந்த நிலையில் நேற்று மும்பை தாராவி பகுதியில், உள்ள திமுக அலுவலகத்தை பாஜகவைச் சேர்ந்த சிலர் வந்து தாக்கினர். அலுவலகப் பொருட்களை சூறையாடினர். அப்போது அங்கு இருந்த நான்கு தமிழர்களையும் சரமாரியாக தாக்கிக் காயப்படுத்தி விட்டுச் சென்றனர்.
தமிழர்கள் அதிகம் உள்ள தாராவி பகுதியில் இந்த வெறித் தாக்குதல் நடந்திருப்பதால் அப்பகுதி தமிழர்கள் பீதியடைந்துள்ளனர்.
இதேபோல, அயோத்தியில் முதல்வர் கருணாநிதியின் உருவ பொம்மையை எரித்து இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications