சென்னையில் ரூபாய்க்கு ஒரு சேனல்- கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அதிரடி!!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகரில் ரூ. 75 ரூபாய்க்கு 75 சானல்களைக் காட்டத் தயாராக இருப்பதாக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத் தலைவர் ஷகீலன் கூறுகையில், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இணைந்து தனியாக ஒரு எம்.எஸ்.ஓவை உருவாக்கவுள்ளோம்.
இதன்படி, சென்னையில் அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களும் இணைந்து புதிய கட்டமைப்பை உருவாக்குவோம். மேலும் சென்னையில் 75 ரூபாய்க்கு, 75 சானல்களை காட்டப் போகிறோம். இதேபோல தமிழகத்தின் பிற பகுதிகளிலும் குறைந்த கட்டணத்தில் அதிக சானல்களை ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளோம்.
சன் டிவி தனது டிடிஎச் சேவையை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்குத் தர வேண்டிய ரூ. 10 கோடி பாக்கிப் பணத்தைத் தர மாட்டோம் என்றார் ஷகீலன்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications