ரியாத்: கேரளா மார்க்கெட்டில் பெரும் தீவிபத்து
Subscribe to Oneindia Tamil
ரியாத்:
சவூதி அரேபியாவின்
ரியாத் நகரில் முக்கிய வணிகப் பகுதியில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இதில் கேரளா மார்க்கெட்டும் சிக்கி பெரும் நாசத்தை சந்தித்தது.
ரியாத் நகரின் வர்த்தகப் பகுதியான பத்தாஹ்வில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. குறிப்பாக கேரளா மார்க்கெட் பகுதியில் நேற்று மாலை 5 30 மணியளவில் ஆரம்பித்த தீ விபத்து நள்ளிரவு வரை தொடர்ந்தது.
இதில் கேரளா மார்க்கெட் முழுமையாக தீயில் சேதமடைந்தது. இந்தப் பகுதி அனைத்தும் ஜவுளிக்கடைகள் நிறைந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications