பல் துலக்குவதில் புதிய உலக சாதனை; 14,000 பேர் பல் துலக்கினர்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் 14 ஆயிரம் மாணவ, மாணவியர் ஒரே இடத்தில் கூடி பல் துலக்கி புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்திய பல் மருத்துவ சங்கம் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தியது.
கின்னஸ் உலக சாதனை படைப்பதற்காக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சென்னை நகரைச் சேர்ந்த 75க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இதில் கலந்து கொண்டு ஒரே நேரத்தில் பேஸ்ட், பிரஷ்ஷைக் கொண்டு பல் துலக்கினர்.
இதற்கு முன்பு மணிலாவில் 10 ஆயிரம் பேர் சேர்ந்து பல் துலக்கியதுதான் உலக சாதனையாக இருந்தது. தற்போது சென்னை மாணவர்கள் அந்த சாதனையை முறியடித்துள்ளனர் என்று இந்திய பல் மருத்துவ சங்கத்தின் செயலாளர் டாக்டர் ரங்கராஜன் தெரிவித்தார்.
More From
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications