ஏர்ஏசியாவின் எக்கானமி கட்டணத்தில் பிசினஸ் வகுப்பு
டெல்லி:
மலேசியாவைச் சேர்ந்த ஏர்ஏசியா-10 விமான நிறுவனம் எக்கானமி கட்டணத்தில் பிசினஸ் வகுப்பில், இந்தியாவுக்குப் பயணம் செய்யும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
நவம்பர் மாதம் முதல் இந்த சேவை அமலுக்கு வருகிறது. முதலில் சீனாவின் டியான்ஜின் மற்றும் செங்க்டு நகரங்களுக்கு வாரம் ஐந்து விமான சேவையை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.
அதன் பின்னர் ஆஸ்திரேலியாவின் அவலோன், கோல்டு கோஸ்ட் மற்றும் நியூகேஸில் நகரங்களுக்கு வாரம் நான்கு விமானங்களை அறிமுகப்படுத்தவுள்ளது.
தென் கிழக்கு ஆசியாவின் மிகப் பெரும் பட்ஜெட் விமான நிறுவனத்தின் பிரிவுதான் ஏர் ஏசியா-10.
இந்த நிறுவனம் பிசினஸ் வகுப்புகளில் மட்டுமே இருக்கும் வகையிலான இருக்கை வசதிகளை, எக்கானமி வகுப்புகளுக்கு வழங்கவுள்ளதுதான் இந்த விமான சேவையின் விசேஷம்.
வழக்கமான விமானங்களில் உள்ள பிசினஸ் வகுப்புகளுக்கான வசதியை, ஏர் ஏசியாவின் எக்கானமி வகுப்பில் பயணிகள் அனுபவிக்க முடியும். இதற்காக சற்றே கூடுதலாக தர வேண்டியிருக்கும்.
மலேசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்வதற்கு கட்டணம் 99 டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications