மத்திய அரசிடம் 7 லட்சம் கேஸ் இணைப்புகள் கோரும் தமிழக அரசு!!
சென்னை:
தமிழக அரசின் இலவச காஸ் இணைப்பு மற்றும் காஸ் அடுப்புத் திட்டத்தின் கீழ் 7 லட்சம் புதிய இணைப்புகளை வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு, தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதியின் உத்தரவின் பேரில், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோராவை, தமிழக உணவுத் துறை அமைச்சர் ஏ.வ.வேலு, மத்திய அமைச்சர் ராசா ஆகியோர் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
நேற்று நடந்த இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் 69 இடங்களில் உள்ள தமிழக அரசின் சிவில் சப்ளைஸ் கழகம் மற்றும் கூட்டுறவு சங்கங்களை காஸ் இணைப்புகளை வழங்கும் ஏஜென்சிகளாக அறிவிக்க வேண்டும் எனவும் அமைச்சர் வேலு முரளி தியோராவிடம் கோரிக்கை விடுத்தார்.
தமிழக அரசின் இந்தக் கோரிக்கை குறித்து உரிய முறையில் பரிசீலித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என முரளி தியோரா உறுதியளித்துள்ளதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications