திருப்பதிக்கு நில தானம்-பதிவுக் கட்டணம் இலவசம்
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு நிலங்களைத் தானமாக வழங்கினால் அந்த நிலங்களை பதிவு செய்வதற்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ரமணாச்சாரி கூறுகையில்,
ஆந்திர மாநில எம்எல்ஏ வெங்கடரமணா, சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரியில் ரூ.72.6 லட்சம் மதிப்புள்ள இடத்தை கோவிலுக்கு கொடுத்துள்ளார்.
இந்த நிலத்திற்கான பதிவு கட்டணத்தை ஆந்திர அரசு ரத்து செய்து விட்டது. அதேபோல, எதிர்காலத்தில் திருப்பதி கோவிலுக்கு யார் நிலத்தை தானமாக கொடுத்தாலும், அதற்கு பதிவு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. இதற்கான உத்தரவை ஆந்திர அரசு பிரப்பித்துள்ளது.
இதேபோல தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா அரசும் பதிவு கட்டணத்தை விலக்கை அளிக்க வேண்டும் என்றார் அவர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications