ஜெ. பாதுகாப்புடன் விளையாட வேண்டாம்: பாஜக
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பைக் குறைத்திருப்பது கண்டனத்துக்குரியது என்று பாஜக கூறியுள்ளது.
பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் இதுகுறித்துக் கூறுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பைக் குறைத்திருப்பது கண்டனத்துக்குரியது. ஜெயலலிதாவின் பாதுகாப்போடு விளையாட வேண்டாம்.
அவருக்கு முன்பு வழங்கப்பட்டதைப் போன்ற பாதுகாப்பை மீண்டும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீவிரவாதத்திற்கு எதிராகவும், நக்சலைட்டுகளுக்கு எதிராகவும் கடுமையாக நடவடிக்கை எடுத்தவர் ஜெயலலிதா. அவரது உயிருக்கு மிரட்டல் இருக்கும் நிலையில், அவருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பைக் குறைத்து விளையாடுவது சரியல்ல.
பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் இதுபோல விளையாடக் கூடாது என்றார் அவர்.
More From
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்











Click it and Unblock the Notifications