வீரேந்திர ஷேவாக்குக்கு ஆண் குழந்தை பிறந்தது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்திய கிரிக்கெட்
வீரர் வீரேந்திர ஷேவாக்கின் மனைவி ஆர்த்தி டெல்லி மருத்துவமனையில் நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
ஷேவாக்கின் மனைவி ஆர்த்தி கர்ப்பமாக இருந்தார். நேற்று அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
ஷேவாக்குக்கு இன்று 29வது பிறந்த நாளாகும். இந்த நிலையில் தனக்கு மகன் பிறந்திருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி அடைந்துள்ளார். மகன் பிறந்தது குறித்து ஷேவாக் கூறுகையில், உலகின் உச்சியில் இருக்கிறேன். மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியிருக்கிறேன். என்னால் சந்தோஷத்தை அடக்க முடியவில்லை.
எனது பிறந்த நாளுக்கு முதல் நாள் எனக்கு மகனைப் பெற்றுத் தந்ததற்காக ஆர்த்திக்கு நன்றி கூறிக் கொள்கிறேன் என்றார் ஷேவாக்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications