இரட்டை விரலுடன் 2 ரூபாய் - அதிமுகவினர் குஷி!
ஸ்ரீவைகுண்டம்: மத்திய அரசால் இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள புதிய 2 ரூபாய் நாணயத்தில் வளைக் கரத்தோடு இரட்டை விரல்கள் காணப்படுவதால் அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். 2 ரூபாய் நாணயத்தை சேகரித்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு 1 ரூபாய் நாணய அளவிலேயே 2 ரூபாய் நாணயத்தையும் மத்திய அரசு வெளியிட்டது. இதனால் வியாபாரிகள், பஸ் கண்டக்டர்கள், பொதுமக்களுக்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது. இரு நாணயங்களுக்கும் இடையில் வித்தியாசம் இல்லாததால் இந்தக் குழப்பம்.
இதையடுத்து இந்த இரண்டு நாணயங்களுக்கும் வித்தியாசம் இருக்கும் வகையில் புதிய நாணயங்களை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய இரண்டு ரூபாய் நாணயம் தற்போது புழக்கத்தில் வந்துள்ளது. இதில் ஒரு பக்கம் ரூ.2 என்ற எழுத்து பெரிதாக பொறிக்கப்பட்டுள்ளது. மற்றொரு பக்கத்தில் ஒரு பெண் இரட்டை விரல்களைக் காட்டுவது போல உள்ளது.
இந்த நாணயங்கள் சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழகம் முழுவதும் அதிக அளவில் புழக்கத்திற்கு வந்துள்ளது. இதைப் பார்த்து பொதுமக்களுக்கு வித்தியாசம் தெரிகிறதோ இல்லையோ, அதிமுகவினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
'அம்மா'வே இரட்டை விரல்களைக் காட்டுவது போல இருப்பதாக அவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அந்த நாணயங்களை வாங்கிக் குவிக்க ஆரம்பித்துள்ளனர். செலவழிக்காமல் வீடுகளில் பத்திரப்படுத்தியும் வருகின்றனர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications