கலிபோர்னியாவில் பயங்கர காட்டுத் தீ - நடிகர்களின் வீடுகள் சாம்பல்
![]() |
| Click here for more images |
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், புகழ்பெற்ற சுற்றுலா தலமான மலிபு பகுதியில் இருந்து மெக்சிகோ நாட்டு எல்லை வரை பயங்கர காட்டுத் தீ பரவியுள்ளது.
சாண்டியாகோவில் ஒருவர் தீக்குப் பலியாகியுள்ளார். இப்பகுதியில் ஏராளமான ஹாலிவுட் நடிகர், நடிகைகள் வசித்து வருகின்றனர். அனைவரும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மொத்தமாக இதுவரை 35 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
காட்டுத்தீயால், இது வரை 2,200 ஹெக்டேர் பகுதி எரிந்து போய் விட்டது. மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் காட்டுத் தீ பரவி வருகிறது. தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். மாகாண நிர்வாகமும் திணறி வருகிறது.
தீயை அணைக்க இன்னும் இரண்டு நாட்களாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் நடிகர்களுக்குச் சொந்தமான பல கோடி மதிப்புள்ள வீடுகள் தீக்கு இரையாகி விட்டன.
பலியாகியுள்ளார்.
இந்நிலையில் கலிபோர்னியா கவர்னரும், ஹாலிவுட் நடிகருமான அர்னால்டு ஸ்வாஸ்நேகர், பரவியுள்ள காட்டுத் தீயை அணைக்க 1,500 தீயணைப்பு வீரர்கள் வேண்டும் என்று கூறியுள்ளார். மலிபு பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தீக்கு ஒருவர் பலியாகியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications