டாஸ்மாக் ஊழியர்களுக்கு போனஸ் - முதல்வர் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளிக்கு 20 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல பாடநூல் கழக ஊழியர்களுக்கும் 20 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு 8.33 சதவீத போனஸ், 6.67 சதவீத கருணைத் தொகை வழங்கப்பட்டது. இது இந்த ஆண்டு அதிகரிக்கப்பட்டு, 13.19 சதவீத போனஸ் மற்றும் 6.81 சதவீத கருணைத் தொகையாக, அதாவது 20 சதவீதம் வழங்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
டாஸ்மாக் நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள், சி, டி பிரிவு ஊழியர்கள் உள்ளிட்ட 31 ஆயிரத்து 142 பேருக்கு இந்த போனஸ் கிடைக்கும்.
இதேபோல தமிழ்நாடு பாடநூல் நிறுவன ஊழியர்கள், தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன ஊழியர்களுக்கும் 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டுள்ளது.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications