7 விடுதலைப் புலிகள் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் நடந்த சண்டைகளில் 7 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த சண்டையில் யாழ்ப்பாணத்தில் புலிகளின் நான்கு பதுங்குமிடங்கள் தகர்க்கப்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறியுள்ளார்.
இரு சண்டைகளிலும் மொத்தம் 7 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications