தீபாவளி நெரிசல்-சென்னை To கோவை சிறப்பு ரயில்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தீபாவளி கூட்ட நெரிசலைத் தொடர்ந்து சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து கோவைக்கு கூடுதல் சிறப்பு ரயில் விடப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு ரயில் நவம்பர் 6ம் தேதி இரவு 10.20 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பும். மறு நாள் காலை 7.45 மணிக்கு கோவையை சென்றடையும்.
இந்த சிறப்பு ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications