கிருஷ்ணசாமிக்கு ஆளுநர் பர்னாலா ஆறுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி தாக்கப்பட்ட செய்தி அறிந்து ஆளுநர் பர்னாலா மிகுந்த வேதனை அடைந்தார்.
அவர் விரைவில் குணமடைய ஆண்டவனைப் பிரார்த்திப்பதாக அவர் செய்தி அனுப்பியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications