நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு
டெல்லி: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியவுடன் மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் இரு சபைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடர் குறுகிய காலம் நடைபெறும்.
இந்தக் கூட்டத் தொடரில் நந்திகிராம் பிரச்சினையை பெரிதாக எழுப்ப பாஜக தீர்மானித்திருந்தது. அணுசக்தி ஒப்பந்தப் பிரச்சினைக்கு நிகரானது நந்திகிராம் பிரச்சினை என பாஜக தலைவர் அத்வானி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
எனவே இந்த கூட்டத்தில் அணு சக்தி ஒப்பந்தம், ராமர் பாலப் பிரச்சினை, தீவிரவாதிகள் அதிகரிப்பு, நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ஆகிய பிரச்சினைகளும் நாடாளுமன்றத்தில் அணலைக் கிளப்பும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
லோக்சபா ஒத்திவைப்பு:
கூட்டம் தொடங்கிய முதல் நாளான இன்று லோக்சபாவில் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் விஜய் காண்டேல்வால் (லோக்சபா), ஜனா. கிருஷ்ணமூர்த்தி (ராஜ்யசபா), எஸ்.ஆர்.பொம்மை, எல்.எம்.சிங்வி மற்றும் ஜகதீஷ் பிரசாத மாத்தூர் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு சபை நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டது.
ராஜ்யசபா நாளை வரை ஒத்திவைப்பு:
இதே போல் ராஜ்யசபாவிலும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு நாளை காலை 11 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications