அறந்தாங்கியில் மிதக்கும் ராமர் கல்
அறந்தாங்கி&கரூர்: கரூர் மற்றும் அறந்தாங்கியில் ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ராமர் கல் என்று கூறி ஒரு கல்லை வைத்து வணங்குவதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமர் பாலம் விவகாரம் சூடு பிடித்து இந்தியாவை ஒரு கலக்கு கலக்கி வரும் இந்நிலையில் விஎச்பி போன்ற மதவாத அமைப்புகள் ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கல்லை, ராமர் கல் என்று கூறி தமிழகம் முழுவதும் வைக்க சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
விஎச்பியின் மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதன் மாநிலத் தலைவர் வீரபாகு கரூர் வந்தார்.
கரூர் மினி பஸ் நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோவிலில், ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட ராமர் கல் என்று கூறி ஒரு கல்லை வைத்து வீரபாகு உட்பட விஎச்பியினர் அனைவரும் சிறப்பு பூஜை, வழிபாடுகள் செய்தனர்.
இதே போன்று புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் ராமேஸ்வரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட தண்ணீரில் மிதக்கும் ராமர் கல்லை கொண்டு வந்து ஐயப்ப சேவா சங்கத்தில் மக்கள் பார்வைக்கு வைத்தனர். இதனால் அந்த பகுதியிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதே போன்று ராமர் கல்லை தமிழகம் மட்டும் இன்றி இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications