சாய் பாபா பிறந்த நாள்-23ம் தேதி அருளாசி
Subscribe to Oneindia Tamil
புட்டபர்த்தி: சாய்பாபாவின் 82வது ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் வெகு சிறப்பான செய்யப்பட்டுள்ளன.
நேற்று பாபாவின் பிறந்த தினமாகும். இதையொட்டி நேற்று முன் தினம் புட்டபர்த்தி வேணு கோபாலசுவாமி கோவிலில் ரத உற்சவம் நடந்தது. கோவிலின் வடக்கு கோபுரம் அருகே பாபா சுவாமியை தரிசனம் செய்தார்.
பாபாவின் பிறந்த தினத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் புட்டபர்த்தியில் குவிந்து வருகின்றனர். இன்றும், நாளையும் சர்வதேச கருத்தரங்களும், 22ம் தேதி சத்ய சாய் நிகர்நிலை பல்கலைக்கழக 26வது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியும் நடக்கவுள்ளது.
23ம் தேதி சாய்பாபா ஆசிரம வளாகத்தில் பக்தர்களுக்கு ஆசி வழங்கவுள்ளார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications