ராஜஸ்தான், ஹரியானாவில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
ராஜஸ்தான்: ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களில் நேற்றிரவு 10.42 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறிக் கொண்டு வீதிகளில் போய் நின்று கொண்டனர்.
நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவு கோலில் 3.3 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கினாலும் பாதிப்புகள் எதும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications