சென்னையிலிருந்து கோவைக்கு சிறப்பு ரயில்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையிலிருந்து, கோவைக்கு வருகிற 23ம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து 23ம் தேதி மாலை 3 மணிக்கு இந்த ரயில் கிளம்பும். அன்று இரவு 11 மணிக்கு கோவையை சென்றடையும்.

மறு மார்க்கத்தில் 25ம் தேதி காலை 11 மணிக்கு கோவையிலிருந்து கிளம்பி அன்று இரவு 7 மணிக்கு சென்னையை வந்தடையும்.

இந்த சிறப்பு ரயிலுக்கான ரிசர்வேஷன் இன்று தொடங்குகிறது என்று தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+