துபாயில் முமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்
துபாய்: துபாய் முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் கராமா மெடிக்கல் செண்டர் ஆகியவை இணைந்து நாளை (23ம் தேதி) துபாயில் இலவச மருத்துவ முகாமை நடத்தவுள்ளன.
அல்-கூஸ் கிராண்ட் சிட்டி மாலில் அமைந்துள்ள கராமா மெடிக்கல் செண்டரில் இந்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் 12 மணி வரை முகாம் நடைபெறும்.
இதில் பொது மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை ஆலோசனை, குழந்தைகள் நலம், பெண்கள் மற்றும் மகப்பேறு ஆலோசனை, பல் சிகிச்சை, தோல் நோய்கள் பரிசோதனை, சர்க்கரை நோய், இரத்த அழுத்த பரிசோதனை, சிடி ஸ்கேன், எக்ஸ் ரே, அல்ட்ராசவுண்ட் சிறப்பு அலோசனை உள்ளிட்ட சேவைகளைப் பெறலாம்.
மேலதிக விபரங்களுக்கு : 04 2732087 / 050 2182480 / 050 584 6998 / 055 9866251 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
புஜைராவில்..
துபாயில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ள புஜைராவிலும் முஸ்லிம் முன்னேற்றக் கழகம் எமிரேட்ஸ் பிரைவேட் கிளினிக்கில் நாளை காலை 7 மணி முதல் 12 மணி வரை இலவச மருத்துவ முகாமிற்கு டாக்டர் பாபு ஜார்ஜ் தலைமையில் ஏற்பாடு செய்துள்ளது.
இது குறித்த மேலதிக விபரங்களுக்கு : 050 390 37 36 / 050 698 3136 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications