இம்ரான்கான் சிறையிலிருந்து விடுதலை
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் நீதிக் கட்சித் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் நேற்று திடீரென விடுவிக்கப்பட்டார்.
கடந்த வாரம் மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இம்ரான் கான் திடீரென கலந்து கொண்டார். இதையடுத்து அவரை போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். அவரை சிறையில் அடைக்க பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டது. இதையடுத்து இம்ரான் கான் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று இம்ரான் கான் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து சிறையிலிருந்து இம்ரான்கான் விடுவிக்கப்பட்டார். இதை இம்ரான் கானின் செய்தித் தொடர்பாளர் ஹபீசுல்லா கான் நியாசி உறுதிப்படுத்தியுள்ளார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications