For Daily Alerts
Just In
இலங்கை செல்கிறார் மன்மோகன் சிங்
இலங்கையின் 60வது சுதந்திர தின விழா அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளதாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ரோஹித போகல்லகாமா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான இலங்கை அரசின் அழைப்பை மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டுள்ளாராம். இருப்பினும் பிரமரின் இந்த இலங்கை பயணம் குறித்து மத்திய அரசு ஏதும் தகவலை வெளியிடவில்லை.
Comments
Story first published: Wednesday, November 28, 2007, 15:13 [IST]