புலி ஆதரவாளர்கள் காங்கிரசின் எதிரிகள்-கிருஷ்ணசாமி
Subscribe to Oneindia Tamil

செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
இந்தியாவின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் பாடுபட்டு வரும் பாரம்பரியமிக்க இயக்கம் காங்கிரஸ். நாட்டு மக்களுக்காக தியாகம் செய்த கட்சி. இதன் செல்வாக்கையோ, மரியாதையோ மக்கள் மத்தியில் கடுகளவும் குறையாது. யாராலும் அதனை குறைக்க முடியாது.
தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கம் காங்கிரஸ். தமிழ் மக்கள் எங்கே பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக தொடர்ந்து வாதிடுவதுடன் போராட்டம் நடத்துவோம். மலேசியாவில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களை பாதுகாக்கவும் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்.
ஈழத் தமிழர்கள் நலனில் காங்கிரஸ் கட்சிக்கு எப்போது முழு அக்கறை உண்டு. ஆனால் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் உள்ளிட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக இருப்பவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு எப்போதும் எதிரிகள் தான் என்றார் கிருஷ்ணசாமி.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications