அஹெம் அமைக்கும் இலவச இன்டர்நெட் பார்லர்கள்
Subscribe to Oneindia Tamil
அகதமாபாத்: நாடு முழுவதும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் 155 நகரங்களில் இலவச இன்டர்நெட் பார்லர்களை அமைக்க அகமதாபாத்தைச் ேசர்ந்த சாப்ட்வேர் நிறுவனமான அஹெம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ. 275 கோடியை முதலீடு செய்யவும் அது திட்டமிட்டுள்ளது.
நெட்ஹாட்ஜோன் என இந்த இலவச இன்டர்நெட் பார்லர்களுக்கு அஹெம் பெயரிட்டுள்ளது. இணைய தள விளம்பரங்கள் மூலம் இந்த நிறுவனத்திற்கு ரூ. 200 கோடி லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஹெம் அமைக்கும் இலவச இன்டர்நெட் பார்லர்கள், நகரங்களின் முக்கிய பகுதிகளில் நிறுவப்படும். இங்கு இலவசமாக இன்டர்நெட்டை பயன்படுத்தலாம்.
தொடக்கத்தில், அகமதாபாத், வடோடரா, சூரத், ராஜ்கோட் ஆகிய நகரங்களில் இந்த இலவச இன்டர்நெட் பார்லர்கள் அமைக்கப்படவுள்ளன.
ஒவ்வொரு பார்லரிலும், ஐந்து எல்.சி.டி மானிட்டர்கள், அதற்கேற்ற ஊழியர்கள் இருப்பார்கள்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications