முதல்வர்கள் மாநாடு: 18ம் தேதி கருணாநிதி டெல்லி பயணம்
சென்னை: டெல்லியில் மாநில முதல்வர்கள் பங்கேற்கும் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகிற 18ம் தேதி முதல்வர் கருணாநிதி டெல்லி செல்கிறார்.
வருகிற 19ம் தேதி டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக டெல்லி செல்லும் கருணாநிதி 20ம் தேதி சென்னை திரும்புவார்.
டெல்லி பயணத்தின்போது கேரள முதல்வருடன் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கருணாநிதி பேச்சு நடத்துவார் என்று தெரிகிறது. இதற்கான ஏற்பாடுகளை பிரதமர் உத்தரவின் பேரில் மத்திய நீர்வளத்துறை செய்து வருகிறது.
மேலும் பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களையும் கருணாநிதி தனியே சந்தித்துப் பேசவுள்ளார்.
தீவிரவாதம்-முதல்வர்கள் மாநாடு
இந் நிலையில் தீவிரவாதத்தை ஒழிக்க வரும் 21ம் தேதி டெல்லியில் அனைத்து மாநில முதலமைச்சர்கள் மாநாடு நடக்கிறது.
இதில் தமிழகத்தின் சார்பில் மூத்த அமைச்சர்களில் ஒருவர் பங்கேற்பார் என்று தெரிகிறது.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கருணாநிதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்திய மாபெரும் மாஸ்டர் பிளான்! செங்கற்களில் ஒரு சரித்திரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம்












Click it and Unblock the Notifications