அம்பேத்கர் சிலை முன்பு பெரியார் தி.க-பாஜகவினர் அடிதடி
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சியில் இன்று அம்பேத்கர் சிலை முன்பு பெரியார் திராவிடர் கழகத்தினரும், பாஜகவினரும் மோதிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம். இதையொட்டி, திருச்சியில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் பெரும் திரளான தொண்டர்கள், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்றனர்.
அப்போது அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க பாஜகவினரும் வந்திருந்தனர். அப்போது இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி கொண்டனர்.
இத்தன பேர் கூடிய அந்த இடத்தில் இரண்டே இரண்டு போலீஸார் மட்டுமே பாதுகாப்புக்கு இருந்தனர். திடீர் மோதலை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. பின்னர் கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு கூட்டத்தினரை கலைந்து போகச் செய்தனர்.
More From
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி












Click it and Unblock the Notifications