சீன சுரங்க விபத்தில் 46 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பீஜிங்: சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் கேஸ் கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் 46 பேர் உயிரிழந்தனர். மேலும் 74 பேரை காணவில்லை.
சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள சாங்ஸி மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கேஸ் கசிவு ஏற்பட்டு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 46 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் பணியில் ஈடுபட்டிருந்த 74 பேரை காணவில்லை. இறந்தவர்களில் 13 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications