ஆகாஷ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை

ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்கும் ஏவுகணைச் சோதனையில் இந்தியா தற்போது ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே ஏவி பரிசோதிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை மீண்டும் ஏவி பரிசோதிக்கப்பட்டுள்ளது.
ஆகாஷ் ஏவுகணையின் தாக்கும் தன்மை குறித்து இந்திய விமானப்படைக்கு திருப்தி ஏற்படவில்லை. இதையடுத்து அதில் உள்ள ஓரிரு குறைபாடுகளை சரி செய்து மீண்டும் சோதனை செய்ய திட்டமிடப்பட்டது.
அதன்படி ஒரிஸ்ஸா மாநிலம் பாலசோரில் உள்ள மொபைல் லாஞ்சரிலிருந்து நேற்று ஆகாஷ் ஏவுகணை பரிசோதிக்கப்பட்டது.
இந்த சோதனை வெற்றி பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 5.6 மீட்டர் நீளமும், 700 கிலோ எடையும் கொண்ட ஆகாஷ் ஏவுகணை, 25 கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து செல்லும். 50 கிலோ எடை கொண்ட அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் தன்மை படைத்தது.
அடுத்த பத்து நாட்களுக்கு ஆகாஷ் ஏவுகணை தொடர்ந்து பரிசோதிக்கப்படும். அதன் பின்னர் விமானப்படையில் இது சேர்க்கப்படும்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications