குடும்பத்துடன் கேரளாவில் ஸ்டாலின் ஓய்வு
Subscribe to Oneindia Tamil
கோட்டயம்: கேரள மாநிலத்தில் உள்ள குமரகோமில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வருகிறார்.
நெல்லையில் திமுக இளைஞர் அணி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்த நிலையில், அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கேரள மாநிலம் குமரகோமில் ஓய்வுக்காக சென்றுள்ளார். ஸ்டாலினுடன் அவரது மனைவி, மகன் உள்ளிட்டோரும் வந்துள்ளனர்.
குமரகோம், கோட்டயம் அருகே உள்ள அழகிய சுற்றுலா தலமாகும். கண்ணைக் கவரும் ஏரிகள், பறவைகள் சரணாலயம், படகு விளையாட்டுக்கள், நீர்வீழ்ச்சிகள் உள்ளிட்ட பல எழில் கொஞ்சும் அம்சங்கள் இங்கு உள்ளன.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்ட பல பிரபலங்கள் இங்கு வந்து ஓய்வெடுத்துச் சென்றுள்ளனர்.
More From
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications