மதுரை போலீஸுக்கு ஏடிஜிபி விஜயக்குமார் புது உத்தரவு
மதுரை: மதுரையில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து உடனுக்குடன் தகவல் தர வேண்டும் என சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி விஜயக்குமார் மதுரை போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மு.க.அழகிரியைக் கண்காணிக்க இந்த உத்தரவா அல்லது அவரது பெயரை தவறாகப் பயன்படுத்துபவர்களைக் கண்காணிக்கவா என்று புரியாமல் குழம்பிப் போயுள்ளனர் மதுரை காக்கிகள்.
விஜயகுமார் மதுரை போலீசாருக்கு ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் மதுரை, மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற குற்றச் சம்பவங்கள் குறித்து தினசரி டிஜிபி அலுவலகத்திற்கு தகவல அனுப்ப வேண்டும்.
அதே போன்று மதுரையில் இருந்து வெளியாகும் தினசரி நாளிதழ்களில் வெளியாகும் முக்கிய செய்திகளை சென்னை டிஜிபி அலுவலகத்தில் உள்ள காவல்துறைத் தலைவர் கட்டுப்பாட்டு அறைக்கு தினமும் அனுப்பி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவு காவல் துறையில் உள்ள நுண்ணறிவு பிரிவு, தனிப்பிரிவு போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரம் தெரிவிக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications