2 நாளில் தமிழக காங். தலைவர் மாற்றம்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: தமிழ காங்கிரஸ் தலைவர் இரண்டு நாளில் மாற்றப்படுவார் என்று மத்திய ஜவுளித் துறை இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் எசாலம் கைத்தறி குழும திட்ட திறப்பு விழா நடைபெற்றது. இதில் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் இளங்கோவன் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
பின்பு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாடு முழுமைக்கும் 273 நூல் டெப்போக்கள் கைத்தறி நெசவாளர்களின் உபயோகத்திற்காக திறக்கப்பட உள்ளது.
கைத்தறி நெசவாளர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது. விரைவில் அது நடைமுறைக்கு வரும்.
நாடாளுமன்றத்திற்கு எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க காங்கிரஸ் கட்சி தயாராகவே உள்ளது. தமிழக காங்கிரஸ் தலைமை இன்னும் இரண்டு நாளில் மாற்றப்படும் என்றார் அவர்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications