ஒலிம்பிக் தொடக்க விழா-சோனியா சீனா பயணம்

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: நாளை தொடங்க உள்ள ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி சீனா சென்றுள்ளார்.

ஒலிம்பிக் போட்டி சீனாவின் பெய்ஜிங்கில் நாளை கோலாகலமாக தொடங்குகிறது. அதன் தொடக்க விழாவில் கலந்து கொள்ள இந்தியா சார்பாக சோனியா காந்தி சென்றுள்ளார். அவருடன் மகன் ராகுல்காந்தி மற்றும் மகள் பிரியங்கா ஆகியோர் சென்றுள்ளனர்.

மேலும், சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ தரவிருக்கும் விருந்திலும் சோனியா பங்கேற்கிறார். இந்த விருந்தில் அமெரிக்க அதிபர் புஷ் உள்பட 80 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+