துபாய்-ஷார்ஜா இடையே டபுள் டெக்கர் பஸ்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய்-ஷார்ஜா இடையே இரண்டடுக்கு (double decker) பேருந்து போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
திட்டம் அறிவிக்கப்பட்ட தேதிக்கு ஒரு மாத காலத்திற்கு முன்னரே போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இச்சேவை பர்ஜ் துபாய் பேருந்து நிலையத்திற்கும், ஷார்ஜா அல் ஜுபைல் பேருந்து நிலையத்திற்கும் இடையே தொடங்கப்பட்டுள்ளது.
எழுபது பேருந்துகள் இவ்வழித் தடத்தில் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமீரகத்தில் முதல் முறையாக இந்த பேருந்து சேவை வழங்கப்பட்டுள்ளது. இதில் பயணம் செய்ய மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications