இந்தோனேஷியாவி்ல் கடும் நிலநடுக்கம்-சுனாமி எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil

தலைநகர் ஜகார்தாவில் இருந்து சுமார் 225 கி.மீ. தொலைவில் சுண்டா ஜலசந்தி அருகே கடலுக்கடியில் சுமார் 19 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோளில் 6.6 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் மத்திய இந்தோனேஷியா முழுவதும் கட்டடங்கள் பலமாக அதிர்ந்தன. ஜகார்தாவிலும் உயரமான கட்டடங்கள் ஆடின.
இதையடு்த்து மக்கள் பீதியில் வீடுகள், கட்டங்களை விட்டு தெருக்களில் ஓடினர்.
இந்த நிலநடுக்கத்தையடுத்து சுனாமி அலைகள் ஏற்படலாம் அந் நாட்டு புவியியல் ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
ஆனால், பெரிய அளவில் அலைகள் ஏதும் காணப்படவில்லை என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications