ஓபாமாவுடன் ரஷ்ய அதிபர் மெத்வதேவ் ஆலோசனை

இதுகுறித்து கிரம்ளின் பிரஸ் சர்வீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அமெரிக்க அதிபர் தேர்தலில் ஓபாமா வெற்றி பெற்றதற்கு அதிபர் மெத்வதேவ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு வலுப்பட வேண்டும் என்பதை இரு தலைவர்களும் தங்களது தொலைபேசி பேச்சின்போது வலியுறுத்தினர். அது இரு நாடுகளுக்கும் மட்டுமல்லாது, உலக சமுதாயத்தி்ற்கும் மிகவும் முக்கியமானது என்பதை இரு தலைவர்களும் தெரிவித்தனர்.
உலக சமுதாயம் தற்போது சந்தித்து வரும் பல்வேறு முக்கிய மிரட்டல்கள், பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இதை சமாளிக்க அமெரிக்காவும், ரஷ்யாவும், உலக நாடுகளுடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் இரு தலைவர்களும் பகிர்ந்து கொண்டனர்.
விரைவில் நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என்றும் இரு தலைவர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications