இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது: புஷ்
Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவின் புதிய அதிபராக பாரக் ஒபாமா நேற்று பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்புக்குப் பின்னர் புஷ்ஷிடம் சென்ற ஒபாமா, எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.
அதற்கு புஷ், இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறேன் என்று கூறினாராம்.
பின்னர் வெள்ளை மாளிகை இல்லத்தை பாரக் ஒபாமாவிடம் முறைப்படி ஒப்படைத்த புஷ், இவை எல்லாம் இனி உங்களுக்குத்தான், குட் லக் என்றாராம்.
அதேபோல, ஒபாமாவின் பேச்சைத் தொடர்ந்து கூடியிருந்த லட்சக்கணக்கானோர் கைகளைத் தட்டி ஆரவாரித்துக் கொண்டிருந்தபோது ஒபாமாவின் 7வயது குட்டிப் பெண் சாஷா, தந்தையிடம் சென்று, நன்றாகப் பேசினீர்கள், பர்ஃபக்ட் என்று பாராட்டினாராம்.
More From
-
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications