சினிமா பைனான்சியரின் ரூ. 8 கோடி நிலம் 'சுவாஹா'!
சென்னை: திரைப்பட பைனான்சியரின் ரூ. 8 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒரு தம்பதிக்கு வலை வீசப்பட்டுள்ளது.
சென்னை தியாகராய நகரில் வசித்து வரும் கல்பாத்தி அகோரம், திரைப்படங்களுக்கு பைனான்ஸ் செய்து வருபவர். இவருக்கும் இவரது சகோதரர்களுக்கும் சொந்தமான ரூ.8 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் வேளச்சேரியில் உள்ளது.
இந்த நிலத்தை போலி போலி ஆவணம் மூலம் ஒரு கும்பல் விற்பனை செய்துவிட்டதாகவும், இதற்காக போலி கிரையப் பத்திரம் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசில் புகார் தரப்பட்டது.
இது குறித்து விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீசார் மையிலாப்பூரைச் சேர்ந்த 2 பேரை ஏற்கனவே கைது செய்துவிட்டனர்.
இந் நிலையில் தம்பிரான் (60) என்பவர் இன்று கைது செய்யப்பட்டார்.
மேலும் இந்த நில விற்பனையில் மையிலாப்பூரைச் சேர்ந்த கணவன்- மனைவிக்கம் தொடர்புள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. தலைமறைவாகிவிட்ட இவர்களைப் பிடிக்க போலீசார் முயன்று வருகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications