2.47 கோடி ஏழைகளுக்கு ஆயுள் காப்பீடு-எல்ஐசி தகவல்
நெல்லை: எல்ஐசியின் ஜன ஸ்ரீ பீமா யோஜனா திட்டம் மூலம் நாடு முழுவதும் சுமார் 2.47 கோடி ஏழைகள் பயனடைவார்கள் என எல்ஜசி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எஸ்ஐசியின் சார்பில் அக்டோபர் மாதம் சமூக பாதுகாப்பு மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. நெல்லை கோட்ட எல்ஐசி அலுவலகத்தில் நடந்த இதற்கான தொடக்க விழாவில் கோட்ட முதுநிலை மேலாளர் சுப்பிரமணியன் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்கள் பயன் பெறும் வகையில் ஜன ஸ்ரீ பீமா யோஜனா திட்டத்தை எல்ஐசி அறிமுகப்படுத்தியது.
இத்திட்டத்தில் பாலிசிதாரர் ரூ. 200 பிரிமியம் செலுத்த வேண்டும். அதில் பாதியை எல்ஐசி செலுத்தி விடுகிறது. பாலிசிதாரர் ரூ.100ஐ செலுத்தினால் போதுமானது.
இயற்கையான முறையில் இறப்பவர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் ரூ.30 ஆயிரமும், விபத்து நேர்ந்தால் ரூ.75 ஆயிரமும், வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 2.47 கோடி பேருக்கு ஆயுள் காப்பீடு அளிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாது பாலிதாரர்களின் குழந்தைகள் 9 முதல் பிளஸ் 2 வரை பயிலும்போது மாதத்திற்கு ரூ.100 வீதம் ஒரு ஆண்டிற்கு ரூ.1,200 கல்வி உதவி தொகையும் அளிக்கப்படுகிறது என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications